உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர்..!
10 view
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகின்ற நிலையில் வேட்பாளர்கள் தமக்கு ஏற்றவாறு பலவாறான கருத்துக்களையும் உசுப்பேற்றல்களையும் கூற முற்படலாம். ஆனாலும் அவர்களது வெற்று பேச்சுக்களை இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வாக்குரிமை மக்களது ஜனநாயக அஸ்திரமாகும். இந்த […]
The post உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணர்ச்சிப் பேச்சுக்களையும், வெற்று கோசங்களையும் இம்முறை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பர்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.