பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை
7 view
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 1997 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளில் 18 முறைப்பாடுகள் மட்டுமே சரியானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை […]
The post பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொய்யான தகவல்களை வழங்குபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
