மக்கள் எதிர்பார்க்காதளவு உயரவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை! எதிர்வு கூறிய முன்னாள் அமைச்சர்
12 view
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையானது எதிர்வரும் டிசம்பர் மாதம் மக்கள் எதிர்பார்க்காத அளவு உயரும் என முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குற்றஞ்சாட்டியுள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், தேர்தல் மேடைகளில் கூறியவை உண்மை எனின், அவர்களுக்கு திட்டங்கள் இருப்பின் கடந்த எரிபொருள் விலைத் திருத்தங்கள் இரண்டிலும் வரியினை நீக்கி எரிபொருள் விலைகளை குறைக்க முடியுமாக […]
The post மக்கள் எதிர்பார்க்காதளவு உயரவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை! எதிர்வு கூறிய முன்னாள் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் எதிர்பார்க்காதளவு உயரவுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை! எதிர்வு கூறிய முன்னாள் அமைச்சர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.