ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது!
8 view
ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது. ஏன ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார் புத்தளம் மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார் பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியானது தீவிர பிரசார நடவடிக்ககளை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் மற்றுமொரு வெற்றிப்பேரணி கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புத்தளம் பகுதியில் இன்று இடம்பெற்றது பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் […]
The post ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஊழல்வாதிகள் இனியும் நாட்டுமக்களை ஏமாற்றி அரசியலில் ஈடுபடமுடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
