வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் அக்கறைகொண்டு ஐனாதிபதி செயற்படவேண்டும் – புனித பிரகாஷ்
11 view
அத்துமீறும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளால் எமது வளங்கள் அழிக்கப்படுகிறது. இவ்வாறு யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீகந்தவேள் புனித பிரகாஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் வடக்கு கடற்பரப்பில் தற்போது மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பிரச்சனைகளை தொடர்ச்சியாக எதிநோக்கி வருகின்றனர். குறிப்பாக கடல் வளம் சுரண்டப்படுவதுடன் […]
The post வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் அக்கறைகொண்டு ஐனாதிபதி செயற்படவேண்டும் – புனித பிரகாஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகவும் அக்கறைகொண்டு ஐனாதிபதி செயற்படவேண்டும் – புனித பிரகாஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.