13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் : இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மைதரும் – டக்ளஸ்
16 view
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம். என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவின் அரசியல் நலனுக்கு நன்மை தரும் என்று புதிதாக ஜனாதிபதியாக பொறுப்போற்றுள்ள அனுரவுக்கும் இந்திய தூதர் வலியுறுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பு நேற்று […]
The post 13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் : இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மைதரும் – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் : இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு நன்மைதரும் – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.