பழைய கோப்புகளை தூக்கிக்கொண்டு திரியும் அநுர அரசு – விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச
9 view
அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தான் அதிருப்தி அடையவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு […]
The post பழைய கோப்புகளை தூக்கிக்கொண்டு திரியும் அநுர அரசு – விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பழைய கோப்புகளை தூக்கிக்கொண்டு திரியும் அநுர அரசு – விசாரணைகளுக்கு தயாராகும் மகிந்த ராஜபக்ச appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
