மன்னாரில் கத்தோலிக்கர்களின் "மரித்த ஆன்மாக்களை நினைவு கூறும் "- நிகழ்வு
11 view
உலகளாவிய ரீதியில் கத்தோலிக்க திருச்சபையினால் முன்னெடுக்கப்படும் மரித்த விசுவாசிகளின் நினைவு கூர்ந்து, நித்திய இழைப்பாற்றிக்காகவும் மோட்ச இராட்சியத்தில் சேர்ந்து கொள்ளவும் சிறப்பாக செபிக்கும் தினம், நேற்று (02) நிகழ்வுகள் இடம்பெற்றது. மன்னார் பேசாலை கல்லறை தோட்டத்தில் புனித வெற்றி நாயகி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் உதவி பங்கு தந்தையர்களின் தலைமையில் நேற்று (2) , இரங்கல் திருப்பலி. மற்றும் மரித்த விசுவாசிகளின் கல்லறைகள் ஆசிர்வதித்து அர்சிக்கப்பட்டது. மரித்த விசுவாசிகளின் கல்லறைகளில் உறவினர்கள் நினைவு அஞ்சலி செலுத்தி உருக்கத்துடன் […]
The post மன்னாரில் கத்தோலிக்கர்களின் "மரித்த ஆன்மாக்களை நினைவு கூறும் "- நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் கத்தோலிக்கர்களின் "மரித்த ஆன்மாக்களை நினைவு கூறும் "- நிகழ்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
