சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் – பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு
16 view
அறுகம்பே சுற்றுலா தளத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரை இலங்கையின் புகழ்பெற்றதும் உலகின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களின் ஒன்றாகவும் கருதப்படுகிறது. குறித்த பாசக்குடா கடற்கரையில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர். விடுமுறை தினங்கள் மற்றும் போயா தினங்கள் உட்பட பல்வேறு பண்டிகை காலங்களிலும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா […]
The post சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் – பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலா தளங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் – பாசிக்குடா கடற்கரைக்கு பலத்த பாதுகாப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
