மாகாணசபை சபை முறைமை மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன்
12 view
தென் பகுதியில் இருந்து வருகை தந்த சகோதர மொழி பேசும் இளைஞர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் – அரியாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது சந்திரசேகரன் கருத்து தெரிவிக்கையில், மாகாணசபை தொடர்பிலான முன்மொழிவுகளை எடுத்துவந்த தென் இலங்கை இளைஞர்கள் எம்மை வந்து சந்தித்தார்கள். அந்த […]
The post மாகாணசபை சபை முறைமை மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாணசபை சபை முறைமை மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்போம் – சந்திரசேகரன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
