இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் – மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம்!
9 view
இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர் மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு அருகாமையில் இடம்பெற்றது. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் சி.சந்திரசேகரம், […]
The post இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் – மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் – மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 46 ஆவது நினைவுதினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.