13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு : மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்
11 view
தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, சித்தார்த்தன் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது சித்தார்த்தன் அவர்கள் தமது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்துகையில், 13வது சீர்திருத்தமானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாண சபை தேர்தலானது நடாத்தப்பட வேண்டும். அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் […]
The post 13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு : மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 வது சீர்திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு : மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.