வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மரநடுகை செயற்பாடு முன்னெடுப்பு.!
23 view
நாளைய தலைமுறைக்கான என்ற தொனிப்பொருளில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம்(02) மரம் நடுகை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள பகுதிகளில் பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மரநடுகை செயற்பாடு முன்னெடுப்பு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மரநடுகை செயற்பாடு முன்னெடுப்பு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.