உயர்தர பரீட்சை நடத்துவதில் சிக்கலா? பரீட்சைகள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்
14 view
2024 க.பொ.த உயர்தர பரீட்சைகள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமுகமாக நடத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதியளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயர்தர பரீட்சைகளை பாதுகாப்பாக நடத்துவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, 2024 உயர்தர பரீட்சையை சிக்கல்கள் இன்றி நடைபெறுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரீட்சைகள் ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் […]
The post உயர்தர பரீட்சை நடத்துவதில் சிக்கலா? பரீட்சைகள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர்தர பரீட்சை நடத்துவதில் சிக்கலா? பரீட்சைகள் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.