ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பதில்அளிப்பர் – செல்வம் அடைக்கலநாதன்!
11 view
தமிழ்கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன், அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தமிழ்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். […]
The post ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பதில்அளிப்பர் – செல்வம் அடைக்கலநாதன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒற்றுமையை விரும்பாதவர்களுக்கு மக்கள் பதில்அளிப்பர் – செல்வம் அடைக்கலநாதன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
