இலங்கைக்கான புதிய சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!
12 view
போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது. அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச […]
The post இலங்கைக்கான புதிய சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கான புதிய சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
