அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை! ஜனாதிபதி அநுர அதிரடி
15 view
கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14ஆம் […]
The post அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை! ஜனாதிபதி அநுர அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை! ஜனாதிபதி அநுர அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
