தாக்குதல்தாரிகளின் தந்தை இப்ராஹிமை பாதுகாக்க அரசு முயற்சி – உதய கம்மன்பில குற்றச்சாட்டு
9 view
இப்ராஹிமை பாதுகாப்பதற்காக ரவி, சானி தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார். புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகைளை மேற்கொண்ட அல்விஸ் மற்றும் இமாம் குழு அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவ்விரு அறிக்கைகளையும் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் அடிப்படையற்றதுடன், சிறுபிள்ளைத்தனமானது. […]
The post தாக்குதல்தாரிகளின் தந்தை இப்ராஹிமை பாதுகாக்க அரசு முயற்சி – உதய கம்மன்பில குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாக்குதல்தாரிகளின் தந்தை இப்ராஹிமை பாதுகாக்க அரசு முயற்சி – உதய கம்மன்பில குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.