மோதலில் முடிந்த 9 வருட காதல் – அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் பகுதியில் பதற்றம்!
14 view
அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் இன்று பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற் கொண்டவரும் குறித்த யுவதியும் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகிறது. இந்த யுவதி வேறு ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதை […]
The post மோதலில் முடிந்த 9 வருட காதல் – அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் பகுதியில் பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோதலில் முடிந்த 9 வருட காதல் – அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் பகுதியில் பதற்றம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
