திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும் அரச திணைக்களங்களாலும் கபளீகரம்- குகதாசன் ஆதங்கம்..!
14 view
திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும், அரச திணைக்களங்களாலும் கபளீகரம் செய்யப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அரசு கட்சி வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் -மணற்சேனை பகுதிக்கான கட்சி காரியாலய திறப்புவிழா இன்று (30) இடம்பெற்றது. இதில் தமிழ் அரசுக் கட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸன்,கந்தசாமி ஜீவரூபன், கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம்,கோகுல் ராஜ் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.அத்தோடு முன்னால் வீடமை அதிகார சபையின் தலைவரும், […]
The post திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும் அரச திணைக்களங்களாலும் கபளீகரம்- குகதாசன் ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் மக்களது காணிகள் பெரும்பான்மை இனத்தவர்களாலும் அரச திணைக்களங்களாலும் கபளீகரம்- குகதாசன் ஆதங்கம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.