வேகமாகப் பரவும் நோய்; பன்றி இறைச்சி வைத்திருந்தால் சட்டம் பாயுமென எச்சரிக்கை
10 view
பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் “தொற்று” அல்லது “சந்தேகத்திற்குரிய” பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பன்றிகள் அல்லது பன்றி இறைச்சி பொருட்களை கொண்டு செல்வது, […]
The post வேகமாகப் பரவும் நோய்; பன்றி இறைச்சி வைத்திருந்தால் சட்டம் பாயுமென எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேகமாகப் பரவும் நோய்; பன்றி இறைச்சி வைத்திருந்தால் சட்டம் பாயுமென எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
