அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பியின் தலையீடுகள் அதிகரிப்பு? முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
10 view
வடக்கில் அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பி. கட்சியினரின் தலையீடுகள் அதிகரிக்கின்றன என்று பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் தனது பொறுப்புக்களை ஏற்றகையோடு வடக்கு மாகாண ஆளுநருக்கும் அரச உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்துக்கும் […]
The post அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பியின் தலையீடுகள் அதிகரிப்பு? முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிர்வாகச் செயற்பாடுகளுக்குள் ஜே.வி.பியின் தலையீடுகள் அதிகரிப்பு? முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.