இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது- பிரச்சார கூட்டத்தில் அநுர சூளுரை..!
10 view
“அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும் வரை எம்மை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். களுத்துறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் டொலரின் பெறுமதி 400 ரூபா வரை செல்லும் என […]
The post இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது- பிரச்சார கூட்டத்தில் அநுர சூளுரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்த ஆட்சியை இலகுவில் கவிழ்த்துவிடவே முடியாது- பிரச்சார கூட்டத்தில் அநுர சூளுரை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.