பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க விசேட வர்த்தமானி வெளியீடு!
10 view
இலங்கையில் உள்ள அனைத்து பிராந்திய செயலகங்களுக்கும் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அல்லது அபாய பகுதிகள் என பெயரிடும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் திருமதி சந்திரிகா ஹேமாலி அபேரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, தொற்று மற்றும் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு காய்ச்சல், பன்றி இனப்பெருக்கம் மற்றும் சுவாச மற்றும் […]
The post பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க விசேட வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க விசேட வர்த்தமானி வெளியீடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
