பொது சுகாதார அதிகாரிகள் நோர்வூட் நகரில் இன்று திடீர் சுற்றி வளைப்பு!
11 view
மஸ்கெலியா சுகாதார அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தலைமையில் நோர்வூட் நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் காய்கறி விற்பனை நிலையங்கள் சோதனை செய்யபட்டது. இன்று திங்கட்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றது. அப்போது பாவனைக்கு உதவாத உணவு மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பாவனைக்கு உதவாத மரக்கறி வகைகள் வைத்து இருந்த வர்த்தக நிலையங்கள் 12 க்கு வழக்கு தாக்கல் செய்ய பட்டு உள்ளது என தலைமை பொது சுகாதார அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார். அவர் மேலும் […]
The post பொது சுகாதார அதிகாரிகள் நோர்வூட் நகரில் இன்று திடீர் சுற்றி வளைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொது சுகாதார அதிகாரிகள் நோர்வூட் நகரில் இன்று திடீர் சுற்றி வளைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.