தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி; ஆதரிப்பது அர மடைமைத்தனம்! – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு
16 view
ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு […]
The post தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி; ஆதரிப்பது அர மடைமைத்தனம்! – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி; ஆதரிப்பது அர மடைமைத்தனம்! – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
