கடவுச்சீட்டுக்கான மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..!
15 view
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலர் அதிகாலை 4 மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான நெருக்கடி […]
The post கடவுச்சீட்டுக்கான மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவுச்சீட்டுக்கான மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
