பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த 15 வயது மாணவி – பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல்
8 view
குருநாகல் – கிரியுல்ல பிரதேசத்தில் ஹோட்டலில் இருந்து வாங்கிய பிரியாணியை சாப்பிட்டு உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. அதில் பிரியாணியால் ஏற்பட்ட ஒவ்வாமையை அடுத்து உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டதால் இந்த மரணம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. கிரியுல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பொதியை அவர் சாப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வாமை காரணமாக தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிரியுல்ல, மத்தேபொல, ஹென்யாய […]
The post பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த 15 வயது மாணவி – பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த 15 வயது மாணவி – பிரேத பரிசோதனையில் வெளிவந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
