ஜனாதிபதி அநுரவுடனான எமது சந்திப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம்! டக்ளஸ் தெரிவிப்பு
19 view
ஜனாதிபதி அனுரவின் அணுகுமுறையிலும் செயற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்தவர் காத்தார் சின்னக்குளம் பகுதியில் உள்ள கட்சியின் தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்திருந்தார். அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய நல்லிணக்கம் ஊடாகவே எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். புதிய நாடாளுமன்றத்தில் கூடிய ஆசனங்களை பெறுவதன் மூலம் ஆட்சி […]
The post ஜனாதிபதி அநுரவுடனான எமது சந்திப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம்! டக்ளஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி அநுரவுடனான எமது சந்திப்பு பலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கலாம்! டக்ளஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.