அரசியல் ரீதியாக யாரும் எங்களை பலவீனப்படுத்த முடியாது – புத்தளம் தராசு வேட்பாளர் பாசில்!
16 view
அரசியல் ரீதியாக எங்களை பலவீனப்படுத்த சிலர் எடுக்கும் முயற்சிகளுக்கு நவம்பர் 14ம் திகதி மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் எப்.எம். பாசில் தெரிவித்தார். புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்ற அலுவலகத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறுகையில், நாங்கள் கல்வி கற்ற காலங்களில் மேலதிக வகுப்புகளுக்காக, கல்வியை […]
The post அரசியல் ரீதியாக யாரும் எங்களை பலவீனப்படுத்த முடியாது – புத்தளம் தராசு வேட்பாளர் பாசில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் ரீதியாக யாரும் எங்களை பலவீனப்படுத்த முடியாது – புத்தளம் தராசு வேட்பாளர் பாசில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.