பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்
11 view
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (27) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள, பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 […]
The post பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இன்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.