நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்?
10 view
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் திகதி ஓரிரு நாட்களில் மாற வாய்ப்புள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி தேர்தலுக்கு நாட்கள் ஒதுக்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 4 ஆம் திகதி முதல் அக்டோபர் 11 ஆம் திகதி வரை, சட்டத்தின்படி வேட்புமனுக்கள் கோரப்பட்டன. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும், ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்கெடுப்புக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது […]
The post நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் திகதியில் மாற்றம்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
