திருமலையில் தேசிய மக்கள் சக்தி இம் முறை அமோக வெற்றி பெறும்- முஹம்மது ராபிக் நம்பிக்கை..!
14 view
இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தை தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை காணும் என திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் முஹம்மது ராபிக் தெரிவித்தார். திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் இன்று (26)இடம் பெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இப் பகுதி மக்கள் காணிப் பிரச்சினை கடல் தொழில் பிரச்சினை என பல கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதற்காக காணிக்கான தனியான […]
The post திருமலையில் தேசிய மக்கள் சக்தி இம் முறை அமோக வெற்றி பெறும்- முஹம்மது ராபிக் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில் தேசிய மக்கள் சக்தி இம் முறை அமோக வெற்றி பெறும்- முஹம்மது ராபிக் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.