நாட்டில் ஒரு தேங்காய் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமம்- சாகர காரியவசம் கவலை..!
16 view
சீஷெல்ஸ் மற்றும் உகண்டா நாடுகளின் பணத்தை புதிய ஜனாதிபதி மிக விரைவில் இலங்கைக்கு வரவழைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கி மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்குவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று(25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இந்த நாட்டு மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறுபத்தொன்பது […]
The post நாட்டில் ஒரு தேங்காய் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமம்- சாகர காரியவசம் கவலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் ஒரு தேங்காய் கூட வாங்க முடியாமல் மக்கள் சிரமம்- சாகர காரியவசம் கவலை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.