காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும் புரவில் அறிமுகம்..!
13 view
காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும் புரவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நுவரெலியா மாவட்டம் மடக்கும்புர தொழிற்சாலையில் Solidaridad நிறுவனத்தின் அனுசரணையில் காலநிலையை முன்கூட்டியே எதிர்வுகூறும் கருவியொன்று இந்தியாவிலிருந்து முதல் முறையாக இறக்குமதி செய்யப்பட்டு மடக்கும்புர பகுதியில் அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மடக்கும்புர தோட்ட பொது முகாமையாளர் கௌஷல் மாதவன் ஏற்பாட்டில் குறித்த பகுதியின் துணை தலைமை நிர்வாக அதிகாரி கீத்குமார தலைமையின் கீழ் இடம்பெற்ற நிகழ்வின் போது மண் பரிசோதனை செய்யக்கூடிய கருவி,மற்றும் தேயிலை கொழுந்தின் தரத்தினை […]
The post காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும் புரவில் அறிமுகம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலையை எதிர்வு கூறும் கருவி மடக்கும் புரவில் அறிமுகம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
