யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர்!
15 view
யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் தனித்திருந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில் மருதங்கேணி பொலிஸ் […]
The post யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
