தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்- மாற்றத்திற்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம் உதயராசா அறிவிப்பு!
11 view
தமிழ்த்தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டு தேசியமா அபிவிருத்தியாஎன்ற இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. இதேவேளை நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்படுமாக இருந்தால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சிறிரெலோ கட்சியின் செயலாளரும் ஜனநாயக தேசியகூட்டணியின் வேட்பாளருமன ப.உதயராசா தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் ஒருமாற்றத்தை உருவாக்கி மூன்றாந்தரப்பை சேர்ந்த ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.அந்தவகையில் நாட்டில் ஒரு […]
The post தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்- மாற்றத்திற்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம் உதயராசா அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசியத்தை நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்- மாற்றத்திற்காக ஜனாதிபதியுடன் கைகோர்ப்போம் உதயராசா அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.