கிளிநொச்சியில் மழைக்கால அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் – வைத்தியர் த.வினோதன்
14 view
மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (24) நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் தற்போது மழை காலம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் டெங்கு நோய்யின் தாக்கம் அதிகரிப்பதற்குரிய நிலை ஏற்படும் எனவே மக்கள் டெங்கு பரவுகின்ற இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் நீர் நிரம்பிய குழிகளில் சிறுபிள்ளைகள் வீழ்ந்து உயிரிழக்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. […]
The post கிளிநொச்சியில் மழைக்கால அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் – வைத்தியர் த.வினோதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் மழைக்கால அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாக்கவேண்டும் – வைத்தியர் த.வினோதன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.