புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் கனடா!
20 view
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலப் பகுதியின் பின்னர் முதன் முறையாக நாட்டிற்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் திட்டத்தை வெளியிட்டது. அதன்படி, கனடா தனது வருடாந்திர நிரந்தர-குடியிருப்பு இலக்கை அடுத்த ஆண்டு சுமார் 395,000 ஆக குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு நிர்ணயித்த அரை மில்லியனாக இருந்த முந்தைய இலக்கை விட 21% குறைவாகும். அதன்படி, கனடா 2025 இல் 395,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களையும், 2026 […]
The post புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் கனடா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கடுமையாக குறைக்கும் கனடா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
