கிண்ணியாவில் யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு!
11 view
யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. யானைகள் மனிதனைத் தாக்காமல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதையும் தாண்டி யானைகள் தனது கைங்கரியத்தை காட்டிக் கொண்டே வருகின்றது. திருகோணாமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி வானாறு எனும் பகுதியில் இச்சம்பவம் இரவு நடந்தது. இவ்வாறு ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீடு உட்பட தென்னை மாமரம் ,முதலான பயன் தரும் மரங்களை அழித்து துவம்சம் செய்துள்ளன அத்துடன் நெல் முதலான […]
The post கிண்ணியாவில் யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியாவில் யானை மனிதன் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
