அறுகம்பே பிரதேசத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
13 view
அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அறுகம்பை சுற்றுலாப் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலியர்கள் அதிகமாக அலைச்சறுக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
The post அறுகம்பே பிரதேசத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறுகம்பே பிரதேசத்தில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
