சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது..!
15 view
சட்ட விரோதமாக முறையில் மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட நால்வர் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் 35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்ஜன்ட் சதீஷ் உட்பட பொலிசார் மேற்கொண்ட […]
The post சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
