ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகன்- காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு..!
15 view
ஜீப் வாகனத்தில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் காப்பாற்ற முற்பட்ட தந்தை அதே ஜீப் வாகனத்தில் நசுங்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி மாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி 6 பேர் கொண்ட குழுவொன்று ஜீப் வண்டியில் எஹெலியகொட இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். வீட்டில் இருந்த இளைஞனை அசிட் வீசி கைவிலங்கிட்டு பலவந்தமாக அழைத்துச் செல்ல முற்பட்ட போது, இதனைத் தடுக்க முற்பட்ட இளைஞனின் தந்தை […]
The post ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகன்- காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆயுதமுனையில் கடத்தப்பட்ட மகன்- காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.