சேறு பூசும் சுவரொட்டி: முன்னாள் எம்.பி. ஶ்ரீரங்காவை கைது செய்ய உத்தவு
18 view
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா வீட்டிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாலை அவதூறு செய்யும் வகையில் கொழும்பில் சுரொட்டிகளை ஒட்டிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகவும், திட்டமிட்ட நபராகவும் ஶ்ரீரங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே குற்ற விசாரணைப் பிரிவிடம் வினவியிருந்தார். இதன்போது, ஶ்ரீரங்கா […]
The post சேறு பூசும் சுவரொட்டி: முன்னாள் எம்.பி. ஶ்ரீரங்காவை கைது செய்ய உத்தவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சேறு பூசும் சுவரொட்டி: முன்னாள் எம்.பி. ஶ்ரீரங்காவை கைது செய்ய உத்தவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
