பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு!
16 view
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி வத்தளை, மாபோல, ஜா எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகரசபை பகுதிகளுக்கும் வத்தளை, பயகம, மஹர, ஜா எல, கட்டான மற்றும் மினுவாங்கொட உள்ளுராட்சி சபை பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுகிறது. உயர் இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய […]
The post பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
