வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்- மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு!
12 view
வவுனியா வீரபுரம் பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளரின் மோட்டார்சைக்கிளை நேற்றயதினம் இரவு பொலிசார் எடுத்துச்சென்றுள்ளனர். செட்டிகுளத்தை சேர்ந்த வேட்பாளரான ஜெகன் சிவானந்தராசா என்பவரது மோட்டார்சைக்கிளே இவ்வாறு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவுஎட்டு மணியளவில் மின்குமிழ் செயற்படாத காரணத்தால் வீரபுரம் கிராமத்தின் உப தபால் கந்தோருக்கு அருகாமையில் வீதியோரமாக எனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வவுனியா சென்றிருந்தேன். மீண்டும் அதனை எடுக்கச்சென்ற போது அந்த பகுதிக்கு வந்த செட்டிகுளம் பொலிசார், மோட்டார்சைக்கிளை எடுக்க விடாது தடுத்ததுடன், எனது சாரதி […]
The post வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்- மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்- மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
