அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடை! – ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய தேர்தல் ஆணைக்குழு
10 view
மாகாண ஆளுநர்களின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களால் மேற்பார்வையிடப்படும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. ஆளுநர்கள் அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமையும் என்று தேர்தல் ஆணையகம் கருதுகிறது. முன்னதாக, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து செயலிழந்துபோன அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளை மாகாண ஆளுநர்களின் ஒருங்கிணைப்பின்கீழ் தொடரக்கூடிய முறையான பொறிமுறையை வகுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார். பாராளுமன்ற […]
The post அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடை! – ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய தேர்தல் ஆணைக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடை! – ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய தேர்தல் ஆணைக்குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
