மட்டக்களப்பில் புற்று நோய் விழிப்புணர்வு நடை பேரணி!
11 view
புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் புற்றுநோய் விழிப்புணர்வு நடை பேரணி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் இணைந்து வாழைச்சேனை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறித்த விழிப்புணர்வு நடை பேரணியானது வாழைச்சேனை இந்துக்கல்லூரி முன்பாக ஆரம்பமாகி கல்குடா வீதி மற்றும் பிரதான வீதி வழியாக வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பிரதேச சபை முன்பாக […]
The post மட்டக்களப்பில் புற்று நோய் விழிப்புணர்வு நடை பேரணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் புற்று நோய் விழிப்புணர்வு நடை பேரணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
