யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் கந்தபுராணம் பெருவிழா- மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்வு…!
12 view
யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய கந்த புராண பெருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று காலை 8:30 மணியளவில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. வடமராட்சி பிரதேச கந்தபுராண பெருவிழா தலைவர் திரு ஐங்கரன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கந்தபுராண உரைகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வாழ்நாள் பேராசிரியர்களான மனோன்மணி சண்முகதாஸ், ஆகியோர் நிகழ்த்தினர். குறித்த நிகழ்வின் முதல்நாள் நிகழ்வுகள் கடந்த 16/10/2024 அன்று மேலைப்புலோலி மாயக்கை சித்தி விநாயகர் […]
The post யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் கந்தபுராணம் பெருவிழா- மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் வடமராட்சி மண்ணில் கந்தபுராணம் பெருவிழா- மூன்றாம் நாள் சிறப்பு நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.