தவுசமடு வயல் பகுயியில் உயிரிழந்துள்ள நிலையில் யானைக் குட்டியொன்று மீட்பு!
11 view
புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுயியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுயியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர். குறித்த யானைக்குட்டி இன்று காலை முதல் சுகையீனமுற்ற நிலையில் உயிருடன் வீழ்ந்து கிடந்ததாகவும் பின்னர் பகல் ஒரு மணியளவில் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது […]
The post தவுசமடு வயல் பகுயியில் உயிரிழந்துள்ள நிலையில் யானைக் குட்டியொன்று மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தவுசமடு வயல் பகுயியில் உயிரிழந்துள்ள நிலையில் யானைக் குட்டியொன்று மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
